Mobile

விரைவில் களமிறங்கவுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 3!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் எஸ்இ (2020) மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஐபோனின் எஸ்இ (2020) மாடலை விட அசரவைக்கும் அம்சங்களுடன் ஐபோன் எஸ்இ 3 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

இந்த ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ஐபோன் எஸ்இ 3 ஆனது 5 ஜி நெட்வொர்க்கினை ஆதரிப்பதாக உள்ளது.

மேலும் 6.06 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் டச் ஐடி கைரேகை ஸ்கேனர் கொண்டதாகவும் உள்ளது.

விரைவில் களமிறங்கவுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 3!

மேலும் ஐபோன் எஸ்இ 202 மாடல் ஆனது பயோனிக் சிப்செட் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 4.7 இன்ச் கொண்டு 1334×750 பிக்சல்கள் தீர்மானத்துடனான டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 625 நைட்ஸ் பிரைட்னெஸ் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது 12 மெகா பிக்சல் ரியர் கேமரா, 7 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக டச் ஐடி பட்டன் IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ வைஃபை 802.11ax வைஃபை கால்லிங் NFC புளூடூத் v5.0 ஜிபிஎஸ் / ஏ மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

1000 விலைக் குறைப்பினைப் பெற்ற சாம்சங் Galaxy A30s!

TechNews Tamil

சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி ஆஃபர்கள் அறிவிப்பு.!

TechNews Tamil

டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகும் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil