Gadgets

99 ரூபாயில் ஆப்பிள் டிவி+ சந்தா!!

ஆப்பிள் டிவி ப்ளஸ் இன் வெளியீட்டு தேதியை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சேவையானது மாதத்திற்கு ரூ. 99 என்ற கட்டண அளவில் நவம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது.

புதிய ஐபோன், ஐபாட், ஆப்பிள் டிவி,, மேக் அல்லது ஐபாட் டச் வாங்குபவர்களுக்கு ஒரு வருட காலம் இலவச ஆப்பிள் டிவி+ சந்தா கிடைக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

99 ரூபாயில் ஆப்பிள் டிவி+ சந்தா!!

மேலும் இந்த ஆப்பிள் டிவி+ யில் கூடுதல் கட்டணம் எதுவும் எப்போதும் கிடையாது என்ற தகவல் அனைவரையும் கவர்ந்திழுக்க செய்துள்ளது.

நிச்சயம் இந்த ஆப்பிள் டிவி+ பெரிய அளவிலான வரவேற்பினை இந்திய சந்தையில் பெறும் என்று எதிர்பார்ப்பினை ஆப்பிள் நிறுவனம் கொண்டே இந்த 99 ரூபாய் திட்டத்தினை கூடுதல் சலுகையாக அறிவித்தது.

மக்கள் பலரும் இது குறித்து ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Related posts

ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஓப்போ என்கோ டபிள்யூ11 வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

TechNews Tamil

சிங்கப்பூரில் சமூக இடைவெளியினைக் கண்காணிக்கும் ஸ்பாட் ரோபோட் நாய்!!

TechNews Tamil

லெனோவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள லீஜியன் 5 லேப்டாப்!

TechNews Tamil