ஒப்போ நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் தனது ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
இதில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துவிட்டது, இந்தநிலையில் ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்குவரும் என்று எதிர்பார்க்கையில், அக்டோபர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

1. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்- ரூ.25,990
இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் Dynamic AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு சிப்செட்டினைக் கொண்டுள்ளது.
8ஜிபி ரேம் வசதியையும், 256ஜிபி மெமரியையும், 48எம்பி +13எம்பி +8எம்பி + 2எம்பி ரியர் கேமராவையும், 16 எம்பி செல்பீ கேமராவையும் கொண்டதாக உள்ளது.
ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது.
4000எம்ஏஎச் பாஸட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது..