ஜியோ வழங்கும் மற்றுமொரு இலவச வாய்ஸ் சேவை!!
Information Technology

ஜியோ வழங்கும் மற்றுமொரு இலவச வாய்ஸ் சேவை!!

ஜியோ நிறுவனம் இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களை கவர்ந்தது, தற்போது மற்ற நெட்வொர்க்குகளுக்கு கால் செய்ய கட்டணம் விதித்துள்ள நிலையில் ஜியோ இப்படி செஞ்சிடுச்சே என்று வாடிக்கையாளர்கள் புலம்பி வந்தனர்.

அதனால் வாடிக்கையாளர்களை கூலாக்க நினைத்த ஜியோ தற்போது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு புதிய காலிங் மற்றும் நெட்வொர்க் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் பெயர் வாய்ஸ் ஓவர் வைஃபை ஆகும், இதற்கு பெயர் வைஃபை காலிங் என்று பெயர்.

ஜியோ வழங்கும் மற்றுமொரு இலவச வாய்ஸ் சேவை!!

அதாவது நெட்வொர்க் இல்லாத சமயங்களிலும் வைஃபை இணைப்பினைக் கொண்டு, தொடர்பில் உள்ள அனைவருக்கும் கால் செய்யலாம்.

இந்த vowifi சேவையானது அனைத்து செல்போன்களுக்கும் பொருந்தாது என்று தெரிகிறது, சில வகை போன்களுக்கு மட்டுமே தற்போதைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் இந்த வாய்ஸ் ஓவர் வைஃபை குறித்த பல சந்தேகங்களுடன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதுகுறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Related posts

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க கடைசிநாள் மார்ச் 31!!

TechNews Tamil

பி.எஸ்.என்.எல் பிரிபெய்ட் பிளானில் 100 ரூபாய் விலைகுறைப்பு!!

TechNews Tamil

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்!!

TechNews Tamil