Mobile

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடல் 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080×2244 பிக்சல் திர்மானத்தையும், 18:7:9 திரைவிகிதத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

 இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி போன்றவற்றினைக் கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பி கேமரா போன்றவையும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்  3500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, மேலும் வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி போன்றவைகளும் இதில் உள்ளது.

Related posts

அக்டோபர் 4 ஆம் தேதி வரை 2 வது கட்ட விற்பனையைத் துவக்கிய Realme XT!

TechNews Tamil

ரியல்மீ ஃப்ரீடம் சேல்: சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்!

TechNews Tamil

அதிரடியாக களமிறங்கிய விவோ எக்ஸ்30 ப்ரோ

TechNews Tamil