Mobile

ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டதாக உள்ளது.

இது 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது

ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி இரண்டாவது சென்சாரைக் கொண்டுள்ளது, முன்புறத்தில் 14 எம்பி செல்பீ சென்சாரைக் கொண்டுள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி

3.5எம்எம் ஆடியோ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

மில்லியன் கணக்கான பயனர்களை எரிச்சலூட்டும் ஆப்பிள் ஐபோன் iOS 13!!

TechNews Tamil

மலிவு விலையில் விற்பனைக்கு வரவுள்ள இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ!!

TechNews Tamil

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

TechNews Tamil