வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது ஒரு சிறப்பான அம்சங்களை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் செயலியில் தற்போது பல்க் டெலிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த புத்தம் புதிய அம்சத்தின் மூலம் பல்க் டெலிட் நாம் செய்ய முடியும், அதாவது வாட்ஸ்அப்பில் Documents, Texts, Contacts, Videos, Imagaes, Voice Chat என அனைத்தையும் ஒரே கிளிக்கில் டெலிட் செய்ய இந்த அம்சமானது உதவுகிறது.
அதாவது இந்த புதிய அம்சமானது வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த புதிய அம்சத்தினைப் பயன்படுத்தி நாம் பல்க் டெலிட் செய்ய முடியும்.
இந்த பல்க் டெலிட் அம்சமானது கிடைக்கப் பெறவில்லை எனில் வாட்ஸ் ஆப்பின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை டவுண்ட்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல்க் டெலிட் இன்னும் இந்த அம்சம்
தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற ஒன்றாக இருக்கும்.