Gadgets

இந்தியாவில் வெளியாகியது அமேசான் நிறுவனத்தின் அமேசான் பேசிக்ஸ் ஸ்மார்ட் டிவி!!

ஆன்லைன் விற்பனை வலைதளமான அமேசான் நிறுவனம் தற்போது இந்தியாவில் அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடலினை வெளியிட்டுள்ளது.

இந்த அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவியானது 50இன்ச் மற்றும் 55இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என்ற இரண்டு வகையான அளவுகளில் வெளியாகியுள்ளது. 

அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவியானது அமேசான் பயர் ஒஎஸ் மற்றும் 20 வாட் ஸ்பீக்கர்களைக் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் வெளியாகியது அமேசான் நிறுவனத்தின் அமேசான் பேசிக்ஸ் ஸ்மார்ட் டிவி!!

மேலும் இது டால்பி அட்மோஸ் மற்றும் அலெக்சா வாய்ஸ் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவியானது பயர் ஒஎஸ் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

மேலும் இதில் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், சோனிலிவ், வூட், டிஸ்கவரி பிளஸ் போன்ற சேவைகள் அணுகலாகக் கிடைக்கின்றது.

அமேசான் நிறுவனம் முதல் முறையாக டிவியினை உற்பத்தி செய்துள்ளமையால் நிச்சயம் பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பல செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும் Huawei Watch GT 2!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ டேப்லெட்!

TechNews Tamil

கொரோனா சிகிச்சை: வயர்லெஸ் முறையில் இயங்கும் ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப்!!

TechNews Tamil