அமேசான் ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆனநிலையில், அமேசான் அதன் 5 வது ஆண்டு விழாவினை கொண்டாடி வருகிறது.
இந்த கொண்டாட்டத்தினை ஒட்டி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி விற்பனையினை அறிவித்துள்ளது.
- OnePlus 7 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி வகையின் பழைய விலை- ரூ. 52,999

OnePlus 7 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி வகையின் புதிய விலை- ரூ. 42,999 (ரூ. 10,000 தள்ளுபடி)
- OnePlus 7 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி வகையின் பழைய விலை- ரூ. 48,999
OnePlus 7 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி வகையின் புதிய விலை- ரூ. 39,999 (ரூ. 9,000 தள்ளுபடி)
- OnePlus 7 T ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வகையின் பழைய விலை- ரூ. 34,999
OnePlus 7 T ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வகையின் புதிய விலை- ரூ. 31,999 (ரூ. 3,000 தள்ளுபடி)
- OnePlus 7 T ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி வகையின் பழைய விலை- ரூ. 39,999
OnePlus 7 T ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி வகையின் புதிய விலை- ரூ. 37,999 (ரூ. 2,000 தள்ளுபடி)