Gadgets

இந்தியாவில் களமிறங்கிய அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடல்!!

அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்தியாவில் அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி என்ற ஸ்மார்ட் வாட்ச்சினை வெளியிட்டுள்ளது. இந்த அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2 மினி ஸ்மார்ட் வாட்ச் ஆனது மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க் மற்றும் சேஜ் கிரீன் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.55′ இன்ச் அமோலேட் டிஸ்ப்ளேவினையும் 354 x 306 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் களமிறங்கிய அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடல்!!

மேலும் இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் 301 பிபி பிக்சல் அடர்த்தி மற்றும் 2.5 டி கிளாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது Android மற்றும் iOS சாதனங்களினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஸ்லீப் மோடு மற்றும் ஆக்ட்டிவிட்டி ட்ராக்கிங் போன்றவற்றினைக் கொண்டதாகவும், மேலும் 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் பயோ டிராக்கர், 2 பிபிஜி, ஆக்ஸிலெரோமீட்டர், கைரோஸ்கோப் சென்சார், ஜியோ மேக்னெட்டிக் சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 220 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயங்குவதாகவும், 14 நாட்கள் பேட்டரித் திறன் கொண்டதாகவும், உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் புளூடூத் 5.0 LE, NFC, GPS மற்றும் GLONASS போன்றவற்றை இணைப்பு ஆதரவாகக் கொண்டுள்ளது.

Related posts

வெளியானது அசரவைக்கும் அம்சங்களுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் வெளியீடு!

TechNews Tamil

ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் சூடாகும் பிரச்சனை.. பயனர்கள் புகார்!!

TechNews Tamil