Mobile

கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போனின் அமேசான் விற்பனை!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் இன்று அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங்க் கேலக்ஸி எம்30ஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை – ரூ.12,999

சாம்சங்க் கேலக்ஸி எம்30ஸ் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை – ரூ.14,999

கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஏஆர்எம் மாலி ஜி72எம்பி3 ஜிபியு செயலி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போனின் அமேசான் விற்பனை!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்ற கேமராக்களைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது,

Related posts

சிறப்புமிக்க அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நாளை அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil