Apps

அமேசான் சேல் : பிளிப் கார்ட்டுக்கு போட்டியாக அமேசானில் தள்ளுபடிகள்!!

பிளிப் கார்ட்டுக்கு போட்டியாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2019 பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம்.

செப்டம்பர் 29 ஆம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த விற்பனை துவங்கவுள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் சலுகையாக செப்டம்பர் 28 ஆம்தேதி மதியம் 12 மணிக்கே கிடைக்கும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் சேல் : பிளிப் கார்ட்டுக்கு போட்டியாக அமேசானில் தள்ளுபடிகள்!!

இந்த விற்பனையில், எந்த எந்த பொருட்களுக்கு என்ன மாதிரியான ஆஃபர்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் நிலவ, ஸ்மார்ட் போன்களுக்கு அதிக ஆஃபர்கள் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

எப்போதும் இல்லாத வகையில் ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்கள்  வழங்கப்பட்டுள்ளது. ஆஃபராக கட்டணம் இல்லாத மாத தவணை பணம் செலுத்தும் முறையையும், எக்சேஞ்ச் ஆஃபரையும் அமேசான் வழங்கியுள்ளது.

லேப்டாப், இயர்போன்கள், டிவி, பிரிட்ஜ், வாசிங்க் மெசின், மிக்சி, கிரைண்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் அதிக அளவிலான கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்பே இவ்வளவு ஆஃபர்களா? என மக்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

Related posts

இண்டர்நெட் வேண்டாம்.. ஈசியா பண பரிமாற்றம் செய்ய உதவும் லாவா பே சேவை!

TechNews Tamil

டிக் டாக் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்!!

TechNews Tamil

அமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை – டிக்டாக் முடிவு!!

TechNews Tamil