Gadgets

இந்தியாவில் வெளியாகியுள்ள அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்!!

ஹூவாமி நிறுவனம் அதன் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்சினை இந்தியாவில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 21 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.65 இன்ச் 348X442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை 3D கிளாஸ் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியிட்டுள்ள அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 5.0 கொண்டு இயங்கும் தன்மை கொண்டிருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் இது 90 க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டதாகவும், அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட் மற்றும் ஹூவாமி உருவாக்கிய பயோ டிராக்கர் கொண்டதாக உள்ளது.

மேலும் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் + பிளாஸ்டிக் பாடி கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 Meters) வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5.0 LE, வைபை, ஜிபிஎஸ் கொண்டிருக்கும் என்றும், மேலும் மெமரி வசதியினைப் பொறுத்தவரை 3 ஜிபி மெமரி கொண்டதாகவும், மேலும் மைக்ரோபோன் கொண்டதாகவும் உள்ளது.

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆனது 246mAh பேட்டரி கொண்டதாகவும் உள்ளது. 

Related posts

ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரெட்மி இயர்போன்!!

TechNews Tamil

வெளியானது அசரவைக்கும் அம்சங்களுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ!!

TechNews Tamil

அறிமுகமானது கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் வாட்ச்!

TechNews Tamil