Apps

அமேசான் கிரேட் இந்தியன் சேல்: போன்களுக்கான தள்ளுபடி விவரம் இதோ!

அமேசான் கிரேட் இந்தியன் சேல் அடுத்த வாரம் வரவுள்ள நிலையில், இந்த தள்ளுபடி விற்பனையில் பல அதிரடியான சலுகைகள் இடம்பெறும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மேக்கப் கிட்கள், ஆடைகள் என அனைத்திற்கும் ஆஃபர்கள் உண்டும், அதில் இளைஞர்களின் எதிர்பார்ப்பு எந்த போனுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதுதான்.

அந்த விவரப்பட்டியல் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, அமேசானின் கிரேட் இந்தியன் சேலில், இடம்பெறும் பொருட்களின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது, அதுகுறித்து பார்க்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் சேல்: போன்களுக்கான தள்ளுபடி விவரம் இதோ!

இந்த சேலில் ஒன்பிளஸ்7 ப்ரோ, ஐபோன் XR, சாம்சங் கேலக்ஸி M30, சியோமி ரெட்மி 7 போன்ற போன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

அதாவது ஐபோன்களின் விலைகள் குறைக்கப்பட்டு, ஐபோன் XR 64ஜிபி மாடல் ரூ.49,990 க்கு கிடைக்கிறது.

1.  ஒன்பிளஸ் 7-  ரூ.32,999,

2. 7 ப்ரோ பிளாக் 6ஜிபி +128ஜிபி மாடல்- ரூ.48,999

3. சாம்சங் கேலக்ஸி நோட் 9, 6ஜிபி +129ஜிபி மாடல்- ரூ.57,990

4. ஹூவாய் மேட்20ப்ரோ ரூ.54,990

இதனுடன் கூடுதலாக  கேலக்ஸி M30, ஓப்போ K3, சியோமி Mi A3, போன்ற போன்களும் இந்த தள்ளுபடியில் இடம்பெறும் என்று தெரிகிறது.


மற்ற நிறுவனங்களின் விலைப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related posts

அமேசான் மட்டும் இல்ல நாங்களும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்போம்… ப்ளிப்கார்ட் அதிரடி!!

TechNews Tamil

JioPOS செயலி மூலம் மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் 4.5% கமிஷன் – ஜியோ!

TechNews Tamil

இனி வீடியோ காலிங்கில் 8 பேர் வரை பங்கேற்கலாம்… வாட்ஸ் ஆப்பின் புதிய அம்சம்!!

TechNews Tamil