Apps

மீண்டும் துவங்கும் அமேசான் Great Indian Festival 2019 விற்பனை!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 மீண்டும் துவங்க உள்ளது. இதன் தீபாவளி விற்பனையானது அக்டோபர் 13 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிரைம் சந்தாதாரர்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கவுள்ளது.

மீண்டும் துவங்கும் அமேசான் Great Indian Festival 2019 விற்பனை!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனை விவரங்கள்:

  1. Oneplus 7 வின் தள்ளுபடி விலை-  ரூ. 29,999 (பழைய விலை ரூ. 32,999)
  2.  Redmi 7A வின் தள்ளுபடி விலை- ரூ. 4,999 (பழைய விலை ரூ .6,499)
  3.  Samsung Galaxy M30 யின் தள்ளுபடி விலை ரூ. 9,999 –  (பழைய விலை ரூ .11,000)
  4. Oneplus 7 Pro யின் தள்ளுபடி விலை ரூ.44,999 – (பழைய விலை ரூ. 48,999)
  5. அமேசான் iPhone XR யின் தள்ளுபடி விலை- ரூ. 44,999 (பழைய விலை ரூ. 49,900)
  6. Samsung Galaxy Note 9  யின் தள்ளுபடி விலை – ரூ. 42,999 (பழைய விலை ரூ. 73,600)
  7. Samsung Galaxy M30 களில் 1,000 ரூபாய் உடனடி தள்ளுபடி சலுகையை வழங்குகிறது அமேசான்.
  8. Samsung Galaxy M10s யின் தள்ளுபடி விலை ரூ. 8,999 – (பழைய விலை ரூ .10,000)
  9. ஹவாய் நிறுவனத்தின் P30 Lite யின் தள்ளுபடி விலை – ரூ. 15,990 (பழைய விலை ரூ. 21,990)
  10. Samsung Galaxy A50 ரூ. 18,990 யின் தள்ளுபடி விலை – (பழைய விலை ரூ. 24,000)

Related posts

கோல்ட் மெம்பர்ஷிப்பை 2 மாதங்களுக்கு நீட்டித்துள்ள சொமோட்டோ!!

TechNews Tamil

வாட்ஸ்ஆப்: இரண்டு போன்களில் இனி ஒரு அக்கௌண்ட்!

TechNews Tamil

பப்ஜி விளையாடி உயிர் இழந்த 16 வயது சிறுவன்!!

TechNews Tamil