Apps

மீண்டும் வருகிறது Amazon Diwali Special Sale!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு நிறுவனமும் ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை மீண்டும் அறிவித்துள்ளது.

இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தீபாவளி சிறப்பு விற்பனை அக்டோபர் 21 திங்கள் அன்று தொடங்கி அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

சமீபத்தில் அறிமுகமான Redmi Note 8 Pro மற்றும் Redmi Note 8 ஆகியவை இந்த விற்பனையின்போது விற்பனைக்கு வரவுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் வருகிறது Amazon Diwali Special Sale!

Poco F1 இன் விலை ரூ. 14,999 க்கு விற்கப்பட உள்ளது. HP Core i5 1TB HDD laptop  42,990 க்கு விற்கப்பட உள்ளது, Sony 5100L camera 27,990 க்கு விற்கப்பட உள்ளது, Samsung Galaxy Active Watch 17,990 க்கு விற்கப்பட உள்ளது.

Samsung Galaxy M10s மற்றும் Samsung Galaxy A10s என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் ரூ. 1,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Vivo U10 வாங்குபவர்களுக்கு ப்ரீபெய்ட் ஆப்ஷனில் ரூ. 1,000 தள்ளுபடி என பட்டியலிடப்பட்டுள்ளது.

Nokia 6.2 ரூ. 15,999 ரூபாயில் இருந்து ரூ. 14,499 க்கு குறைக்கப்பட்டுள்ளது. OnePlus 7 ரூ. 29,999 க்கு விற்கப்பட உள்ளது, Redmi 7A ரூ. 6,499 ரூபாயில் இருந்து ரூ. 4,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

OnePlus 7 Pro ரூ. 43,999 க்கு விற்கப்பட உள்ளது. மற்றும் iPhone XR  44,999 க்கு விற்கப்பட உள்ளது.

இந்த விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

Related posts

5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ள ஆரோக்கிய சேது செயலி!!

TechNews Tamil

இத்தனை அம்சங்களைக் கொண்டதா கூகுள் லைவ் ரிலே!

TechNews Tamil

அமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை – டிக்டாக் முடிவு!!

TechNews Tamil