அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியா விற்பனை சமீபத்தில் நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக இந்த விற்பனை நீட்டிக்கப்பட்டு சிறப்புத் தள்ளுபடியை அமேசான் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இந்த விற்பனையில் சாம்சங், எல்ஜி, சியோமி, மைக்ரோமேக்ஸ், வு போன்ற நிறுவனங்களின் டிவிக்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
1. சாம்சங் 55′ இன்ச் சாம்சங் சூப்பர் 6 சீரிஸ் 4K UHD டிவியின் பழைய விலை – ரூ.1,04,900
2. சாம்சங் 55′ இன்ச் சாம்சங் சூப்பர் 6 சீரிஸ் 4K UHD டிவியின் பழைய விலை – ரூ.52,999 (ரூ.51,901 தள்ளுபடி)
3. LG 43′ இன்ச் முழு எச்டி எல்இடி டிவி 43LK5360PTA எல்.ஜி டிவியின் பழைய விலை – ரூ.46,990

4. LG 43′ இன்ச் முழு எச்டி எல்இடி டிவி 43LK5360PTA எல்.ஜி டிவியின் புதிய விலை – ரூ.33,999 (ரூ.12,991 தள்ளுபடி)
5. Onida 43′ இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் ஐபிஎஸ் எல்இடி டிவியின் பழைய விலை – ரூ.29,990
6. Onida 43′ இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் ஐபிஎஸ் எல்இடி டிவியின் புதிய விலை – ரூ.21,999
7. சியோமி Mi எல்இடி டிவி 4X 50 இன்ச் 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவியின் பழைய விலை- ரூ.34,999
8. சியோமி Mi எல்இடி டிவி 4X 50 இன்ச் 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவியின் புதிய விலை- ரூ.29,999 (ரூ.5000 தள்ளுபடி)