அமேசான் நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை நேற்று முன் தினம் அறிமுகம் செய்தது.
1. Echo Studio
இதன் விலை – ரூ .22,999 ஆகும். இந்த ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் மூலம் 3 டி ஆடியோவை வழங்குகிறது.
2. மூன்றாம் தலைமுறை அமேசான் எக்கோ
மூன்றாம் தலைமுறை அமேசான் எக்கோ ஸ்பீக்கர் – ரூ .9,999 ஆகும்.
புதிய எக்கோ மிக ஸ்ட்ராங்கான பாஸைக் கொண்டுள்ளது என்று அமேசான் கூறுகிறது.

3. கடிகாரத்துடன் புதிய Echo Dot
இதன் இந்திய விலை ரூ .5,499 ஆகும்.
புதிய எக்கோ டாட் எல்.ஈ.டி
டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேயில் கடிகாரம், டைமர்கள், அலாரங்கள் மற்றும் வெளிப்புற வெப்பநிலையைக் போன்றவற்றினைப் பார்க்க முடியும்.
4. Echo Buds
இந்த பட்ஸ் பலரையும் கவரும் வகையில், noise-reduction technology யினைக் கொண்டதாக உள்ளது.
ஒவ்வொரு இயர்பட்டிலும் இரண்டு ஆர்மேச்சர்
டிரைவர்கள் உள்ளன இவை சத்தத்தினைக் குறைக்க
செய்கிறது.
5. Echo Flex
இது ஒரு சிறிய ஸ்பீக்கர் போல் இருக்கக்கூடியது.இதில் உள்ள யூ.எஸ்.பி போர்ட் மூலம் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும்.
6. Echo Glow
எக்கோ க்ளோ என்பது ஒரு வெளிச்சம் தரக்கூடிய லைட் போல் உள்ளது, விருப்பப்பட்டால் இதன் நிறத்தினை மாற்றிக் கொள்ள முடியும்.
7. Echo Frames
இந்த எக்கோ பிரேம்களை iOS மற்றும் Android சாதனங்களுடன் இணைக்க முடியும், இதன்மூலம் கால்களை அழைக்கலாம் என்பதே கூடுதல் தகவல்.
8. Echo Show 8
இதன் ஸ்மார்ட் டிஸ்ப்ளே ஆனது ஒரு 8 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவாக உள்ளது
9. Echo Loop
இந்த லூப்பை ஸ்மார்ட்போனுடன் இணைத்து இயக்க முடியும்.