Mobile

சர்வதேச சந்தையில் களம் இறங்கிய அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன்!!

அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன் இன்று சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ளது. இந்த அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி செயலி மூலம் இயங்குவதாகவும் உள்ளது.

அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம், 128ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டதாகவும் மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியதாகவும் உள்ளது.

சர்வதேச சந்தையில் களம் இறங்கிய அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன்!!

அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் கேமரா, இரட்டை இரண்டு மெகாபிக்சல் கேமரா கொண்டதாகவும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டதாகவும் உள்ளது.

அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது. மேலும் இது இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயங்குவதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

நவம்பர் 5 இல் வெளியாகும் மி சிசி 9 ப்ரோ!!!

TechNews Tamil

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000 விலைகுறைப்பு!

TechNews Tamil

ஐரோப்பாவில் அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிசன்!!

TechNews Tamil