ஏர்டெல் கொண்டுள்ள
ரூ. 558 ப்ரீபெய்ட் திட்டம், ரூ .509 ப்ரீபெய்ட் திட்டம் போன்ற இரண்டு திட்டங்களும்
அதிக அளவிலான பயனர்களைக் கொண்ட திட்டமாகும், காரணம் இது மலிவு
விலை என்பதைவிட, இதன் டேட்டா அம்சமே ஆகும்.
தற்போது ஜியோவுக்கு எதிராக தினமும் பல ஆஃபர்களை அறிவித்து வரும் ஏர்டெல், அதிரடியாக 400 எம்பி டேட்டாவை கூடுதலாக வழங்க உள்ளது.
ரூ 499 ப்ரீபெய்ட் பிளானிற்கு தினமுன் 250 எம்.பி வரை கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது.

ரூ. 558 ப்ரீபெய்ட் திட்டமானது 82 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிது.
ஏர்டெல் ப்ரீபெய்ட்க்கு ஏர்டெல் தேங்க்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்தால், 32 ஜி.பியின் கூடுதலாக கிடைக்கும்.
ரூ .499 ப்ரீபெய்ட் திட்டமானது 250MB கூடுதல் தினசரி டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல் தேங்க்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்தால், மேலும் 20 ஜிபி கூடுதல் டேட்டாவை பெற முடியும்.