Information Technology

குறைந்தபட்ச கட்டாய ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்!

தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தொடர்ந்து அதன் கட்டணத்தை உயர்த்திவரும் நிலையில், ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச கட்டாய ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.  

அதாவது இதற்கு முன்னர் ஏர்டெல் நிறுவனம் குறைந்த பட்ச கட்டணமாக 23 ரூபாயினை வைத்து இருந்தனர், தற்போது இந்தக் கட்டணம் 23 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

அதாவது 45 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக இருக்கும். மேலும் இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த பின்னர் 15 நாட்களுக்கு கருணைக் காலம் வழங்கப்பட உள்ளது.

குறைந்தபட்ச கட்டாய ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்!

இந்தத் திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்ப்பினை சந்தித்து உள்ளது, ஒவ்வொரு நிறுவனங்களும் கடந்த 2 ஆண்டுகளாக பல வகையான ஆஃபர்களை அறிவித்து வந்தநிலையில், தற்போது அந்த நிலை தலைகீழாகி உள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் இதுகுறித்த அதிருப்தியிலேயே உள்ளனர்.

Related posts

இந்தோனேசியாவில் தினமும் இலவசமாக 1.5 டன் அரிசி வழங்கும் ஏடிஎம் மெஷின்!!

TechNews Tamil

விளம்பரங்களைத் தடை செய்த கூகுள் க்ரோம்!

TechNews Tamil

அவுட்கோயிங்க் கால் கட்டணத்திற்கு ஜியோவின் விளக்கம்!!!

TechNews Tamil