Information Technology

அசத்தலான திட்டங்களை அறிவித்துள்ள ஏர்டெல்!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பல வகையான திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர்டெல் சில திட்டங்களை அறிவித்துள்ளது.
ரூ. 299 திட்டம்:
இந்தத் திட்டத்தின்மூலம் வினாடிக்கு 1 ஜிபி வரை டேட்டாவினை அளித்து வந்தது, தற்போது இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இத்திட்டத்தின் கீழ் வரம்பற்ற டேட்டாக்கள் வழங்கப்படுகிறது.

அசத்தலான திட்டங்களை அறிவித்துள்ள ஏர்டெல்!!


ரூ. 799 திட்டம்:
இந்த ரூ. 799 திட்டத்தில் 150 ஜிபி டேட்டா மற்றும் 100 எம்.பி.பி.எஸ் வரை வேகம் கிடைக்கின்றது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாத காலமாகும். இந்தத் திட்டத்தின் 150GB FUP தீர்ந்துவிடும் பட்சத்தில், வாடிக்கையாளர்கள் ரூ. 299 திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரூ. 999 திட்டம்:
இந்த ரூ. 999 திட்டத்தில் 300 ஜிபி டேட்டா 200Mbps வேகம் வழங்குவதாக உள்ளது.
ரூ. 1,499 திட்டம்:
ரூ. 1,499 க்கு திட்டத்தின்படி 300Mbps வேகத்துடன் 500 ஜிபி வரை டேட்டா வழங்குவதாக உள்ளது.
ரூ. 3,999 திட்டம்:
ரூ. 3,999 க்கு திட்டத்தின்படி 1 ஜி.பி.பி.எஸ் டேட்டா வேகத்தினையும் மற்றும் வரம்பற்ற டேட்டாவினைக் கொண்டுள்ளது.

Related posts

டிஜிட்டல் முறையில் முக்கிய நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ள மைக்ரோசாஃப்ட்!!

TechNews Tamil

இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல் மூலம் தகவல்கள் திருட்டு..!!!

TechNews Tamil

இலவச ஃபாஸ்டேக்குகள் இன்றோடு முடிவடைகிறது.. மத்திய அரசு அறிவிப்பு!!

TechNews Tamil