Gadgets

இந்தியாவில் வெளியானது ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் அறிமுகம்!

இந்தியாவில் ஏசர் நிறுவனத்தின் ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் 14 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1,920×1,080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 250 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் குவால்காம் கிரியோ 495 ஆக்டா-கோர் சிபியு மற்றும் குவால்காம் அட்ரினோ 685 ஜி.பீ.யு கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியானது ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் அறிமுகம்!

இது 8ஜிபி எல்பிடிடிஆர் 4 எஸ்டிஆர்ஏஎம் வசதி, 512 ஜிபி யுஎஃப்எஸ் ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. இயங்குதளம் எனக் கொண்டால் விண்டடோஸ் 10 ப்ரோ இயங்குதளத்தை கொண்டுள்ளது.

ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடலில் 720p ரெசல்யூஷன் கொண்ட எச்டி வெப்கேம் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், கைரேகை ரீடர் கொண்டுள்ளது. இது 56Whr பேட்டரி வசதி, 29 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது.

இந்த லேப்டாப் 4 ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.0, டி.சி-இன் மற்றும் பவர்-ஆஃப் சார்ஜிங் கொண்ட யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினை இணைப்பு ஆதரவுகளாகக் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி பிட் 2 பேண்ட்!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. இன்று அறிமுகம்!!

TechNews Tamil

ஆன்லைன் மற்றும் அமர்வு முறைகளில் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு!

TechNews Tamil