Information Technology

பாதுகாப்பில்லாமல் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளது!!

இந்தியாவில் உள்ள இன்டேன் நிறுவனத்தில் சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஆதார் தகவல்கள் பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இன்டேன் ஏரிவாயு நிறுவனத்தை, இந்தியாவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உள்ளூர் விநியோகிஸ்தர்கள் ஆதார் எண்களை சரிவர கையாளாத நிலையில், இன்டேன் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களின் பெயர், வீட்டு முகவரி போன்ற முக்கிய தகவல்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது’ கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பில்லாமல் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளது!!

சிறப்பு தரவுதளம் கொண்டு தகவல்களை யாராவது சேகரிக்க நினைத்தால்   விநியோகிஸ்தர்களின் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏறக்குறைய 11,000 நபர்களின் தகவல்கள் கிடைத்துள்ளது. சில நாட்களுக்குள் சுமார் 9,490 விநியோகிஸ்தர்களின் தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்களின் அஜாக்கிரதையால் 60 லட்சம் இன்டேன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் வந்துள்ளது. இன்டேன் மற்றும் ஆதார் இதனைப் பற்றி எந்த அறிவிப்பினையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, காரணம் ஆதாருடன் பேங்க் விவரங்களும் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

90 நாட்களுக்கு கூடுதலாக நீட்டிக்கப்பட்ட பிஎஸ்என்எல் பிளான்கள்.!

TechNews Tamil

மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த கூகுள் Doodle!!

TechNews Tamil

சேவைக் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ள வோடபோன் மற்றும் ஜியோ!!

TechNews Tamil