Mobile

8000 ரூபாய் தள்ளுபடி… சாம்சங் எஸ் 10 இ ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்!!

சாம்சங் நிறுவனத்தின் எஸ் 10 இ ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. சாம்சங் கேலக்ஸி எஸ்10 இ ஸ்மார்ட்போனின் 128ஜிபி வகையின் விலை- ரூ.55,900
  2. சாம்சங் கேலக்ஸி எஸ்10 இ ஸ்மார்ட்போனின் 512ஜிபி வகையின் விலை- ரூ.47,900
8000 ரூபாய் தள்ளுபடி… சாம்சங் எஸ் 10 இ ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்!!

இந்த ஸ்மார்ட்போன் 5.8 இன்ச் HDபிளஸ் முழு எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7.என்.எம் மற்றும் சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் வசதியையும், 128ஜிபி/512ஜிபி மெமரி வசதியையும் கொண்டுள்ளது. மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ், 16எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 10எம்பி 2PD ஆட்டோபோகஸ் கொண்டுள்ளது, இது 3100எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பொங்கல் ஆஃபர்!

TechNews Tamil

மலேசியாவில் களம் இறங்கிய இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 6,299 விலையில் அறிமுகமான லாவா இசட்71 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil