Mobile

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் 1640×720 பிக்சல் HD+ 20.5:9 மினி டிராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் மற்றும் IMG PowerVR GE8320 GPU கொண்டுள்ளது.

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வெளியீடு!

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் மெமரியினைப் பொறுத்தவரை 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி, 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை XOS 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ஆடியோ ஆதரவினைப் பொறுத்தவரை 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியினைக் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் ஒப்போ ஏ5 2020 அறிமுகம்!

TechNews Tamil

ஒரே நேரத்தில் ஹானர் அறிமுகம் செய்துள்ள ஹானர் 9X, ஹானர் 9X Pro!!

TechNews Tamil

ரூ.1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

TechNews Tamil