Information Technology

ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடியான 6பிளான்கள் !!

ஜியோ நிறுவனம் தகவல் தொழில் நுட்பத்துறையில் முதலிடம் வகிக்க தேவையான அனைத்தையும் செய்து வருகிறது. ஆஃபர்கள் என்ற பெயரில் மக்களை அதிரடிக்கவே செய்துள்ளது.

தற்போது ஜியோ தனது ஜிகாஃபைபர் சேவையின் அதிரடியான 6 பிளான்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

பிளான்-1 (Bronze Plan ): ரூ.699 விலையிலான இந்த Bronze Plan 100ஜிபி 10 50ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 150ஜிபி டேட்டாவை கொண்டிருக்கும்.

ஜியோ ஜிகாஃபைபரின் அதிரடியான 6பிளான்கள் !!

பிளான்-2 (Silver Plan ) ரூ.849 விலையிலான இந்த Silver Plan 200ஜிபி + 200ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 400ஜிபி டேட்டாவை கொண்டிருக்கும்.

பிளான்-3 (Gold Plan ) ரூ.1299 விலையிலான இந்த Gold Plan 500ஜிபி + 250ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 750ஜிபி டேட்டாவை கொண்டிருக்கும்.

பிளான்-4 (Diamond Plan ) ரூ.2499 விலையிலான இந்த Diamond Plan 1250ஜிபி + 250ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 1500ஜிபி டேட்டாவை கொண்டிருக்கும்.

பிளான்-5 (Platinum Plan ) ரூ.3,999 விலையிலான இந்த Platinum Plan மொத்தம் 2500ஜிபி டேட்டாவை கொண்டிருக்கும்.

பிளான்-6 (Titanium Plan ) ரூ.8,999-மதிப்பு கொண்ட Titanium Plan மொத்தம் 5000ஜிபி டேட்டாவை கொண்டிருக்கும்.

Related posts

கொரோனா வைரஸால் கூகுள் நிறுவனம் எடுத்த முடிவு!!

TechNews Tamil

அனைத்து பயனர்களுக்கும் இலவச இணைய சேவை… பிஐபி விளக்கம்!!

TechNews Tamil

இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் eSanjeevani OPD சேவை!!

TechNews Tamil