Gadgets

வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 55 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவி!!

வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் 55 இன்ச் அளவில் ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த வு 55 இன்ச் ஸ்மார்ட் டிவியானது 3,840×2,160 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும், 400 நைட்ஸ் பீக் பிரைட்நஸ் போன்றவற்றினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த டிவியானது 100W சினிமா ஸ்பீக்கர் மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்களைக் கொண்டதாகவும், மேலும் HDR10 ஆதரவு மற்றும் டால்பி விஷன் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 55 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவி!!

இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவியானது 65 பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதி கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், இயர்போன் ஜாக் மற்றும் ஆர்.ஜே 45 போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் அறிமுகம்.!

TechNews Tamil

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் விற்பனைக்கு வரும் சாம்சங்க் Galaxy Watch Active 2, Galaxy Watch 4G!!

TechNews Tamil

அறிமுகமானது டி.சி.எல். சி8 சீரிஸ் 4K ஸ்மார்ட் டி.வி!

TechNews Tamil