Mobile

கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுக்கு 5000 ரூபாய் ஆஃபர்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுக்கு 5000 ரூபாய்  வரையில் விலைக்குறைப்பினை அறிவித்துள்ளது,


1. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வகையின் பழைய விலை-  ரூ.22,990

2. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வகையின் புதிய விலை-  ரூ.17,999

3. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வகையின் பழைய விலை-  ரூ.19,999

4. 3. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வகையின் புதிய விலை-  ரூ.14,999

கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுக்கு 5000 ரூபாய் ஆஃபர்!!


இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.4 இன்ச் இன்பினிட்டி யு டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 சிப்செட் உடன் மாலி ஜி-72 ஜிபியு வசதி கொண்டுள்ளது.

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 25எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி டெப்த் சென்சார், 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 25எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.1000 விலை உயர்வுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நவம்பர் மாதம் வெளியாகும் Realme X2 Pro!!

TechNews Tamil