Apps

சாம்சங் ஆண்டுவிழா விற்பனையில் 50% வரை தள்ளுபடி!

அமேசான், ஃப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு விற்பனையை துவங்கியதுபோல் சாம்சங் நிறுவனமும் சாம்சங் ஆண்டுவிழா விற்பனை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.


இந்த விற்பனை  சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் வழியாக அக்டோபர் 7 ஆம் தேதி துவங்கிவிட்டது, இந்த விற்பனையில் பல பொருட்களுக்கு அனைவரையும் கவரும் வகையில் ஆஃபர்கள் கிடைக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.

இந்த சாம்சங் ஆண்டுவிழா விற்பனை தற்போது அமோகமாக போய்க் கொண்டிருக்கிறது, இது அக்டோபர் 13 ஆம் தேதியுடன் முடியவுள்ளது.

சாம்சங் ஆண்டுவிழா விற்பனையில் 50% வரை தள்ளுபடி!



இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவியைப் பொறுத்தவரையில் சாம்சங் கேலக்ஸி எஸ்9, நோட் 9, தி ஃபிரேம் கியூஎல்இடி டிவி போன்றவை இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட் வாட்ச்சுகளுக்கு 20% மற்றும் ஏசிக்களுக்கு 31 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

 1. கேலக்ஸி எஸ் 9 – ரூ .29,999

2. கேலக்ஸி நோட் 9 – ரூ .42,999



Related posts

இலவசம்.. இலவசம்.. கூகுள் மீட் சேவை இதோ இலவசமாக!!

TechNews Tamil

போன் நம்பர் வேண்டாம்.. இனி ஈமெயில் மூலமே கால் பண்ணலாம்!!

TechNews Tamil

இளைஞர்களுக்கு ஆஃபர்களை அள்ளி இறைத்த அமேசான்!

TechNews Tamil