ஹானர் நிறுவனத்தின் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விற்பனை நவம்பர் 30 ஆம் தேதி வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
- ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை – ரூ.10,999 (முந்தைய விலை ரூ.14,999)
இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மிகவும் அசத்தலான பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் கிரிண் 710 கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
மேலும் இது பின்புறத்தில் 24எம்பி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது 3400எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
மேலும் இது ப்ளூடூத் 4.2, வைபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.