iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max ஆகியவை இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.

- ஐபோன் 11-ன் 64 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை- ரூ. 64,900
- ஐபோன் 11-128 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை- ரூ. 69,900
- ஐபோன் 11-256 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை- ரூ. 79,900
- ஐபோன் 11 ப்ரோவின் 64 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை – ரூ.99,900.
- ஐபோன் 11 ப்ரோவின் 256 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை -ரூ. 1,13,900
- ஐபோன் 11 ப்ரோவின் 512 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை -ரூ. 1,31,900
- ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் இன் 64 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை – ரூ. 1,09,900
- ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் இன் 256 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை – ரூ. 1,23,900
- ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் இன் 512 ஜிபி சேமிப்பு கொண்ட வகையின் விலை – ரூ. 1,41,900.
ஆப்பிள் ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஆகிய 3 போன்களின் விற்பனை இன்று மாலை 6 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.