Gadgets

எல்ஜி மொபைலுக்கு 24 இன்ச் எல்இடி டிவி இலவசம்!!

எல்ஜி நிறுவனம் சமீபத்தில் எல்ஜி 8 எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனை போனை அறிமுகம் செய்தது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு புத்தாண்டு சலுகையாக 24 இன்ச் எல்இடி டிவியை இலவசமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

  1. எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் விலை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.49,999

 இந்த சலுகை அமேசான் இந்தியா மற்றும் நேரடியாக கடைகளில் விற்பனைக்கும் கிடைத்துள்ளது.

எல்ஜி மொபைலுக்கு 24 இன்ச் எல்இடி டிவி இலவசம்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதி கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, பின்புறத்தில் 12எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் போன்ற கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி இந்த கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இது குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

சீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்!!

TechNews Tamil

ரூ. 41,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

லெனோவா டேப் M8 & M7 அறிமுகம்!

TechNews Tamil