Mobile

ஓப்போ F11 ஸ்மார்ட்போன் மீது 2000 ரூபாய் விலைகுறைப்பு!!

ஓப்போ F11 மார்ச் மாதத்தில் இந்தியாவில் விற்பனையைத் துவங்கியது. சிறப்பான விற்பனையைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனில், பல்வேறு அம்சங்கள் திருத்தப்பட்டுள்ளன.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் இந்த ஆஃபர் கிடைக்கப் பெறாது. ஓப்போ ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக உள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வேரியண்டின் ஓப்போ  F11 விலை ரூ. 16,990 என்று அதிகாரப்பூர்வ ஓப்போ இந்தியா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் ஓப்போ  F11, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வகையின் விலையினை ரூ. 16,990 இருந்து ரூ. 14,990 ஆக குறைத்துள்ளது.

ஓப்போ F11 ஸ்மார்ட்போன் மீது 2000 ரூபாய் விலைகுறைப்பு!!

ஓப்போ F11, Android 9 Pie கலர் OS 6 கொண்டு இயங்குகிறது, இது 6.53-inch full-HD+ (1080×2340 பிக்சல்கள்) ஐ கொண்டது.

கேமராவைப் பொறுத்தவரை, ஓப்போ F11, இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், f / 1.79 lens, 5 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், f / 2.4 lens உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் சென்சாருடன் முன்பக்கத்தில் f / 2.0 lens கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4,020 mAh பேட்டரி உள்ளது.

Related posts

தென் கொரியாவில் களம் இறங்கியது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது ரெட்மி நோட் ப்ரோ 9 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

களமிறங்க காத்திருக்கும் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil