Mobile

20 ஆம் தேதியை குறிவைத்த Realme X2 Pro!!

Realme X2 Pro ஸ்மார்ட்போன் ஆனது நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3 வகைகளில் வெளியாகிறது.

  1. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.26,100
  2. 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.28,100
  3. 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வகையின் விலை – ரூ.32,200

இந்த ஸ்மார்ட்போன், ColorOS 6.1 உடன் Android 9 Pie கொண்டு இயங்கும் தன்மையானது. இது 6.5 இஞ்ச் full-HD உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

20 ஆம் தேதியை குறிவைத்த Realme X2 Pro!!

இது Super AMOLED Fluid டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது octa core Qualcomm Snapdragon 855 உடன் SoC கொண்டு இயங்கும் தன்மையானது.

 இந்த ஸ்மார்ட்போனில் quad rear கேமரா அமைப்பு உள்ளது. இது 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது.

 13 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார், 8 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவைகள் உள்ளது.

4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 போன்றவைகளும் இதில் உள்ளது. இது 50W SuperVOOC Flash Charge ஆதரவு கொண்டுள்ளது, இது 4,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.

Related posts

ஐரோப்பியாவில் அறிமுகமாகியுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது ரெட்மி நோட் ப்ரோ 9 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் வெளியான விவோ Y53s ஸ்மார்ட்போன்!

TechNews Tamil