சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனுக்கு 2 விதமான விலைக்குறைப்பினை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்றவற்றில் அறிவித்துள்ளது,
1. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வகையின் பழைய விலை- ரூ.28,990
2. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வகையின் புதிய விலை- ரூ.22,990 (Flipkart)
3. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வகையின் பழைய விலை- ரூ.24,990 (Amazon)

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.7 இன்ச் இன்பினிட்டி யு டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் இது ஸ்னாப்டிராகன் 670 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 32 எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி டெப்த் சென்சார், 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 32 எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், போன்றவற்றினைக் கொண்டுள்ளது.