Mobile

ஒரே நேரத்தில் அசத்தலாக அறிமுகமான 2 எல்ஜி ஸ்மார்ட்போன்கள்!!

எல்ஜி நிறுவனம் தற்போது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்தியுள்ளது.

  1. LG G8s ThinQ ஸ்மார்ட்போன் மற்றும்
  2. LG Q60 ஸ்மார்ட்போன்


எல்ஜி க்யூ60 இன் விலையானது ரூ.13,490 ஆகும். எல்ஜி ஜி8எஸ் தின்க் இன் விலையானது ரூ.36,990 ஆகும்,

ஒரே நேரத்தில் அசத்தலாக அறிமுகமான 2 எல்ஜி ஸ்மார்ட்போன்கள்!!

LG G8s ThinQ:
இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் அளவிலான எஃப்எச்.டி+ ஓஎல்இடி ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது பிக்சல் அளவினைப் பொறுத்தவரை 2248 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தினைக் கொண்டுள்ளது. இது Android 9.0 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

மேலும் இது எல்ஜி ஜி8எஸ் தின்க் ஆனது 13 எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் லென்ஸ் + 12 எம்பி ஸ்டாண்டர்ட் லென்ஸ் + 12 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இது 3550 எம்ஏஎச் பேட்டரி  கொண்டுள்ளது.

எல்ஜி கியூ60:

எல்ஜி கியூ60 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மூலம் இயங்கும் தன்மையானது. இது 3 ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டதாக உள்ளது.


இது ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயங்கும் தன்மையானது. இது 3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது ஹூவாய் பி ஸ்மார்ட் எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அமெரிக்காவில் அறிமுகமாகிறது மோட்டோ ஜி பாஸ்ட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil