Mobile

Oppo A9 2020 ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி!!

ஓப்போ நிறுவனம் அதன் Oppo A9 2020 சமீபத்தில் அறிமுகம் செய்தது, இது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொழில்நுட்பத்தினைக் கொண்டு இருந்ததால் பெருமளவில் வரவேற்பினைப் பெற்றது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Oppo A9 2020 8GB + 128GB மாடல் ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டது, அதன்படி இது ரூ. ரூ.19,990 ல் இருந்து ரூ.18,490 க்கு கிடைக்கிறது.

இந்த Oppo A9 2020 ஸ்மார்ட்போன், Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியது. இந்த போன் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு வசதி கொண்டதாக உள்ளது.

Oppo A9 2020 ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி!!

மேலும் இது 6.5 இஞ்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது octa core Snapdragon 665 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது.

 A9 2020 ஸ்மார்ட்போன் ஒரு குவாட் கேமரா அமைப்பினைக் கொண்டு, 48 மெகாபிக்சல் கேமிரா   8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமிரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் போன்றவை இதில் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது விவோ Y20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.500 விலை அதிகரிப்புடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 8!!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள சியோமியின் 100MP கேமிரா ஸ்மார்ட்போன்

TechNews Tamil