பிகாசுஸ் போன் கால்கள் மூலம் பயனர்களின் செல்போன்களில் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகின்றது.
பின்னர் பயனரின் அனுமதியில்லாமல் கேமரா, மைக் ஆகுயவை தானாக செயல்பட்டிற்கு வரும்.
இந்த இந்த தகவல் அனைத்தும் ஹேக்கருக்கு அனுப்படுகின்றது. வாட்ஸ் ஆப் மூலம் நம்மளுடைய அனைத்து விவரங்களும் பறிபோவதை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்க்கலாம்.

வாட்ஸ் மூலம் அவர்கள் ஹேக்கர்கள் ஊடுருவி அனைத்து தகவல்களையும் திருடிக்கொள்வதால், அவர்களிடம் இருந்து எவ்வாறு தப்பிக்க எளிய வழி அப்டேட் செய்து ஒன்று மட்டுமே. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் அப்டேட் செய்து கொள்ள முடியும்.
1. Google Play store -ல் நுழையவும்
2. திரையில் மேலே இடது புறம் மெனுவில் கிளிக் செய்யவும்.
3. My Apps & Games கிளக் செய்யவும்.
4. தற்சமயம் அப்டேட் செய்திருந்தால், Open என்ற பட்டன் கூடிய appகளின் பட்டியலில் இருக்கும்.
5. தானாகவே வாட்ஸாப் அப்டேட் செய்யப்படாதிருந்தால், Update என்று காட்டும்.
6. புதிய வெர்சனை பெற Update கிளிக் செய்யவும்.
7. ஆண்ட்ராய்ட் செல்போனுக்கான வாட்ஸப் புதிய வெர்சன் 2.19.134
8. App Store -ல் நுழையவும்
9. திரையின் கீழே Updates – ஐ அழுத்தவும்
10. வாட்ஸப் அப்டேட் ஆகியிருந்தால் Open பட்டன் app-கள் பட்டியலில் இருக்கும்.
11. தானாகவே வாட்ஸப் அப்டேட் செய்யப்படாதிருந்தால், Update என்று காட்டும்.
12. புதிய வெர்சனை பெற Update கிளிக் செய்ய வேண்டும்.