Mobile

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது, மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில்  ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், 32 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், யுஎஸ்பி டைப் சி ஆடியோ மற்றும் பாதுகாப்பு அம்சமாக ஆப்டிக்கல் கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி 3.1 போன்றவையும் உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஓப்போ A9 2020: நாளை முதல் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும்!

TechNews Tamil

மலிவு விலையில் இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 2000 விலைக் குறைப்பு செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 2இசெட்!

TechNews Tamil