Apps

வாட்ஸ்அப்பில் வரவுள்ள லேட்டஸ்ட் அப்டேட்!

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சிறப்பான பயன்களைக் கொண்ட புதிய அப்டேட்டுக்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மெசெஜ்க்கு அடுத்தபடியாக, வாட்ஸ்அப் தான், அனைவரும் பயன்படுத்தும்படி சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த அப் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமான ஒன்றாக உள்ளது.

தற்போது வாட்ச் அப்பை மெருகூட்ட புதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படுகிறது. வாட்ஸ்அப்பை இரவில் பயன்படுத்தும் போது கண்கூசாதாவாறு இருக்க புதிய வசதி வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு டார்க் மோட் என்று பெயர்.

வாட்ஸ்அப்பில் வரவுள்ள லேட்டஸ்ட் அப்டேட்!

இதே போல், நமக்கு வரும் ஃபார்வேர்டு மெசேஜ், எத்தனை முறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வசதியை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறது.

இதன்மூலம் ஃபார்வேர்டு மெசேஜ் எத்தனை முறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் பிளாக் செய்யப்பட்டவர்களின் ஸ்டேட்டஸ் பார்க்க விரும்புபவருக்கு, Hide Muted Status என்ற வசதியை வாட்ஸ்அப் கொண்டு வருகிறது. இதன் மூலம் ஸ்டேட்டஸ் மட்டும் பார்க்க முடியும்.

Related posts

‘ஃப்ளிப்கார்ட்’ புதிய கிரடிட் கார்டு அறிமுகம்!

TechNews Tamil

போலித் தகவல்கள் பரவுதலை 70% சதவீதம் குறைத்த வாட்ஸ் ஆப்!!

TechNews Tamil

ஜூம் வீடியோ கால் மூலம் மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர் அரசாங்கம்!!

TechNews Tamil