Mobile

வரவுள்ளது செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் ஹுவாய் லு9 பிரைம்.!

ஹுவாய் நிறுவனம் வரும் விரைவில் ஹுவாய் y9 பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.’ 


ஹுவாய் y9 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.59-இன்ச் டிஸ்பிளே வடிவடிமைப்பைக் கொண்டுள்ளது.

வரவுள்ளது செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் ஹுவாய் லு9 பிரைம்.!

ஹுவாய் y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 4ஜபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்த அருமையாக இருக்கும். 

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு புதிய வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வைட்-ஆங்கிள் கேமரா, டெப்த் சென்சார் என்ற வகையான கேமராக்கள் இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Related posts

ஜிஎஸ்டி எதிரொலி: விலை உயர்த்தப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனுக்கு 2 விதமான ஆஃபர்கள்!!

TechNews Tamil