Vivo Y5s நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனான Vivo Y5s ஐ தாய்லாந்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தியது.
- Vivo Y5s 6GB + 128GB வகையின் விலை – ரூ. 15,000
இந்த Vivo Y5s ஸ்மார்ட்போன், Android 9 Pie அடிப்படையிலான FunTouch OS 9.2 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1,080×2,340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இது Mali-G52 GPU உடன் இணைக்கப்பட்டதுடன், மேலும் octa-core MediaTek Helio P65 SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது 5,000mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது rea3r fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை dual-band Wi-Fi, Bluetooth, Micro-USB 2.0, 4G VoLTE போன்ற வசதிகளைக் கொண்டதாக உள்ளது.