Mobile

மி நிறுவனத்தின் மி பேட் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

சியோமி நிறுவனம் தற்போது Mi Pad 5 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மி பேட் 5 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மி பேட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 11 இன்ச் டிஸ்பிளேவினையும் 2,560 x 1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மி நிறுவனத்தின் மி பேட் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

சிப்செட் என்று கொண்டால் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி என்று கொண்டால் 6ஜிபி மெமரி, 128ஜிபி/256ஜிபி மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 13 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 8720 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதல் அம்சமாக பேஸ் அன்லாக் ஆதரவு, எச்டிஆர் 10 மற்றும் டால்பி விஷன் ஆதரவு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் ஆடியோ அளவாக டால்பி அட்மோஸ் நான்கு ஸ்பீக்கர்கள் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 அசத்தலான அதிரடி தள்ளுபடி

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள IQOO 7 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜனவரி 31 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil