நம்பரை SAVE பண்ணாமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
1 மொபைலில் வெப் ப்ரவுசரை ஓப்பன் செய்து கொள்ளவும்.
2. https://wa.me/WhatsAppNumber

என்ற URL க்குள் நம்பர் என்று இருக்கும் இடத்தில் தேவையான நபரின் எண்ணை டைப் செய்யவும்.
3 இறுதியில் எண்டர் மீது அழுத்தவும்
4 ஸ்க்ரீனில் Message என்று பச்சை நிற பட்டன் இருக்கும் . அதை அழுத்தவும்.
5 இப்போது வாட்ஸ் அப் ஓப்பன் ஆகி, அந்த நம்பருக்கான மெசேஜ் பக்கத்திற்கு செல்லும்.
அல்லது
https://api.WhatsApp.com/send?நம்பர்
என்ற URL க்குள் நம்பர் என்று இருக்கும் இடத்தில் தேவையான நபரின் எண்ணை டைப் செய்யவும்.
1. இறுதியில் எண்டர் மீது அழுத்தவும்
2 ஸ்க்ரீனில் Message என்று பச்சை நிற பட்டன் இருக்கும் . அதை அழுத்தவும்.
3 இப்போது வாட்ஸ் அப் ஓப்பன் ஆகி, அந்த நம்பருக்கான மெசேஜ் பக்கத்திற்கு செல்லும்.