Mobile

டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் தற்போது டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவாக 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவாக 16 எம்பி பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி., 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 8, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

தென் கொரியாவில் களம் இறங்கியது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மார்ச் 12 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு துவங்கியாச்சு…

TechNews Tamil