ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சியோமி, இந்தாண்டு நோட் மற்றும் ப்ரோ வரிசையில் நிறைய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது.
ரெட்மி K20 ஸ்மார்ட்போன் இன்றைய தேவைக்கு ஏற்ப
தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சோனி IMX
586 சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய, 48
மெகா பிக்சல் கேமராவையும்,. ட்ரிப்பிள் கேமரா செட்அப்
பின்பக்கத்திலும், முன்பக்கத்தில் பாப் அப் செல்பி
கேமரா என பல்வேறு அம்சங்களுடனும் உள்ளது. மொத்தம் 4 வேரியண்டுகளில்
ரெட்மி கே ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவை:
ரெட்மி K20
Pro: 6GB + 64GB – 25,200 ரூபாய்,
ரெட்மி K20
Pro: 6GB + 128GB – 26,200 ரூபாய்
ரெட்மி K20
Pro: 8GB + 128GB – 28,200 ரூபாய்
ரெட்மி K20
Pro: 8GB + 256GB – 30,200 ரூபாய்
இதே போல், ரெட்மி K20 ஸ்மார்ட்போன்
மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை,
ரெட்மி K20:
6GB + 64GB – 20,200 ரூபாய்,
ரெட்மி K20:
6GB + 128GB – 21,200 ரூபாய்,
ரெட்மி K20:
8GB + 256GB – 26,200 ரூபாய்