Gadgets

ஜப்பானில் லெனோவா டேப் 6 5ஜி மாடல் வெளியீடு!

லெனோவா நிறுவனம் ஜப்பானில் லெனோவா டேப் 6 5ஜி மாடலை வெளியிட்டுள்ளது.

லெனோவா டேப் 6 5ஜி 10.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே, 1,200×1,920 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

லெனோவா டேப் 6 5ஜி எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 690 5ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

ஜப்பானியின் லெனோவா டேப் 6 5ஜி மாடல் வெளியீடு!

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியினைக் கொண்டுள்ளது.

லெனோவா டேப் 6 5ஜி கேமராவாக 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

மெமரி அளவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

லெனோவா டேப் 6 5ஜி மாடலில் 7500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக ப்ளூடூத் வி5.1, வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்.எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

லெனோவா டேப் M8 & M7 அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 இயர்பட்ஸ்!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாக உள்ளது WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போன்!!

TechNews Tamil