கூகா நிறுவனம் மிகவும் மலிவான விலையில் இரண்டு ஸ்மார்ட் டிவிகள், 2 ஆண்ட்ராய்டு டிவிகள், போன்றவற்றினை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த Coocaa டிவியானது 50′ இன்ச் மற்றும் 55′ இன்ச் மற்றும் 32′ இன்ச் ஆகிய 3 அளவுகளில் இந்த டிவிகள் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த டிவிகள் பெஸல்லெஸ் ஸ்கிரீன் டிசைன் வடிவமைப்பினைக் கொண்டதாக உள்ளது.
1. Coocaa 55S3G ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி – ரூ.31,499
2. Coocaa 50S3G ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி – ரூ.28,499

3. Coocaa 50S3N லினக்ஸ் ஸ்மார்ட் டிவி – ரூ.24,499
4. Coocaa 32S3N இன்ச் ஸ்மார்ட் டிவி – ரூ.8,999
மேலும் இது டால்பி விஷன், டால்பி ஆடியோ, டூயல் ஏஐ மற்றும் வாய்ஸ் கட்டுப்பாடு, குவாட் கோர் பிராசஸர், ஆன்டி ப்ளூ லைட் டெக்னாலஜி போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவிகள் 4K அல்ட்ரா எச்டி மற்றும் எச்.டி.ஆர் 10 ரெடி ஆதரவு, ஆன்டி ப்ளூ லைட் டெக்னாலஜி, டால்பி விஷன், டால்பி ஆடியோ, போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், கூகுள் பிளே மற்றும் லைவ் டிவி போன்ற ஆப்ஸன்களை ஏற்கனவே கொண்டதாக உள்ளது.