Apps

ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி ஜியோ முன்னிலை!

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் கால் எடுத்து வைக்கும்போது பல்வேறு இலவச அழைப்புகளையும் வழங்கியது.

இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும், பல்வேறு இலவச சலுகைகையும் அறிவித்து தடாலடியாக நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க்காக ஜியோ 2ம் இடத்தை பிடித்துள்ளது. தற்போது, முன்பு முதல் இடத்தில் இருந்த ஏர்டெல் இரண்டாம் இடத்தை பிடித்தது. பிறகு 2ம் இடத்திற்கு வந்தது. தற்போது ஜியோவின் அரசு வளர்ச்சியால் 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது.

ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி ஜியோ முன்னிலை!

இந்திய சந்தைக்குள் ஜியோ நிறுவனம் நுழைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நிறுவனம் சேவையை துவங்கியது முதல் பல்வேறு சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இலவச டேட்டா, லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் , இலவச எஸ்எம்எஸ், காலர் டியூன், ப்ரீ ரோமிங் என்று உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் வழங்கியது.

இதன் பிறகும் ஜியோ நிறுவனம் ப்ரைம் சேவையில் மிகவும் மலிவான விலையில், தினமும் 1.5 ஜிபி டேட்டா, லோக்கல் எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகை, காலர் டியூன், எஸ்எம்எஸ், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் இலவமாக வழங்கியது. மலிவான விலையில் வழங்கியதால், ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அரசு வளர்ச்சியை எட்டியது.

இதன்மூலம் 2ம் இடத்தில் இருந்த ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது ஜியோ நிறுவனம்.

Related posts

5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ள ஆரோக்கிய சேது செயலி!!

TechNews Tamil

சோதனையில் இருந்துவரும் டெலிகிராம் செயலியின் வீடியோ காலிங்க் அம்சம்!!

TechNews Tamil

இனி ஆடியோ மெசேஜை ஓபன் பண்ணவே வேண்டியதில்லை..

TechNews Tamil